Sri Suktam Tamil PDF
You can download the Sri Suktam Tamil PDF for free using the direct download link given at the bottom of this article.
File name | Sri Suktam Tamil PDF |
No. of Pages | 2 |
File size | 74 KB |
Date Added | June 13, 2023 |
Category | Religion |
Language | Tamil |
Source/Credits | Drive Files |
Overview of Sri Suktam
Sri Suktam is a revered hymn from the Rigveda, a sacred text in Hinduism. It is dedicated to the goddess Sri, who represents abundance, prosperity, and divine grace. The hymn holds immense significance and is chanted or recited by devotees seeking blessings and the fulfillment of their material and spiritual desires.
Sri Suktam comprises a series of verses that praise the qualities and attributes of the goddess Sri. It extols her as the source of all wealth, prosperity, beauty, and auspiciousness. The hymn also describes the goddess as the embodiment of cosmic energy and the divine mother of all creation.
Reciting Sri Suktam is believed to invoke the blessings of the goddess Sri and bring forth abundance, success, and fulfillment in various aspects of life. It is often chanted during important ceremonies, festivals, and rituals dedicated to the worship of the goddess.
Devotees also interpret Sri Suktam as a spiritual path leading to self-realization and inner transformation. The hymn encourages seekers to cultivate qualities such as gratitude, humility, and devotion, and to recognize the divine presence within themselves and in the world around them.
Overall, Sri Suktam holds deep spiritual and cultural significance for followers of Hinduism, who turn to it as a powerful prayer to invoke the blessings and grace of the goddess Sri for prosperity, abundance, and spiritual well-being.
ஸ்ரீ சூக்தம்:
ஶ்ரீஸூக்த (ருʼக்³வேத³)
ௐ .. ஹிர॑ண்யவர்ணாம்॒ʼ ஹரி॑ணீம்ʼ ஸு॒வர்ண॑ரஜ॒தஸ்ர॑ஜாம் .
ச॒ந்த்³ராம்ʼ ஹி॒ரண்ம॑யீம்ʼ ல॒க்ஷ்மீம்ʼ ஜாத॑வேதோ³ ம॒ ஆவ॑ஹ .. 1..
தாம்ʼ ம॒ ஆவ॑ஹ॒ ஜாத॑வேதோ³ ல॒க்ஷ்மீமன॑பகா³॒மினீ᳚ம் .
யஸ்யாம்॒ʼ ஹிர॑ண்யம்ʼ வி॒ந்தே³யம்॒ʼ கா³மஶ்வம்॒ʼ புரு॑ஷான॒ஹம் .. 2..
அ॒ஶ்வ॒பூ॒ர்வாம்ʼ ர॑த²ம॒த்⁴யாம்ʼ ஹ॒ஸ்தினா᳚த³ப்ர॒போ³தி⁴॑னீம் .
ஶ்ரியம்॑ʼ தே³॒வீமுப॑ஹ்வயே॒ ஶ்ரீர்மா᳚தே³॒வீர்ஜு॑ஷதாம் .. 3..
காம்॒ʼ ஸோ॒ஸ்மி॒தாம்ʼ ஹிர॑ண்யப்ரா॒காரா॑மா॒ர்த்³ராம்ʼ ஜ்வல॑ந்தீம்ʼ த்ரு॒ʼப்தாம்ʼ த॒ர்பய॑ந்தீம் .
ப॒த்³மே॒ ஸ்தி²॒தாம்ʼ ப॒த்³மவ॑ர்ணாம்॒ʼ தாமி॒ஹோப॑ஹ்வயே॒ ஶ்ரியம் .. 4..
ச॒ந்த்³ராம்ʼ ப்ர॑பா⁴॒ஸாம்ʼ ய॒ஶஸா॒ ஜ்வல॑ந்தீம்॒ʼ ஶ்ரியம்॑ʼ லோ॒கே தே³॒வஜு॑ஷ்டாமுதா³॒ராம் .
தாம்ʼ ப॒த்³மினீ॑மீம்॒ʼ ஶர॑ணம॒ஹம்ʼ ப்ரப॑த்³யே(அ)ல॒க்ஷ்மீர்மே॑ நஶ்யதாம்॒ʼ த்வாம்ʼ வ்ரு॑ʼணே .. 5..
ஆ॒தி³॒த்யவ॑ர்ணே॒ தப॒ஸோ(அ)தி⁴॑ஜா॒தோ வன॒ஸ்பதி॒ஸ்தவ॑ வ்ரு॒ʼக்ஷோ(அ)த² பி³॒ல்வ꞉ .
தஸ்ய॒ ப²லா᳚னி॒ தப॒ஸா நு॑த³ந்து மா॒யாந்த॑ரா॒யாஶ்ச॑ பா³॒ஹ்யா அ॑ல॒க்ஷ்மீ꞉ .. 6..
உபை॑து॒ மாம்ʼ தே³॑வஸ॒க²꞉ கீ॒ர்திஶ்ச॒ மணி॑னா ஸ॒ஹ .
ப்ரா॒து³॒ர்பூ⁴॒தோ(அ)ஸ்மி॑ ராஷ்ட்ரே॒(அ)ஸ்மின் கீ॒ர்திம்ரு॑ʼத்³தி⁴ம்ʼ த³॒தா³து॑ மே .. 7..
க்ஷுத்பி॑பா॒ஸாம॑லாம்ʼ ஜ்யே॒ஷ்டா²ம॑ல॒க்ஷ்மீம்ʼ நா॑ஶயா॒ம்யஹம் .
அபூ⁴॑தி॒மஸ॑ம்ருʼத்³தி⁴ம்॒ʼ ச ஸர்வாம்॒ʼ நிர்ணு॑த³ மே॒ க்³ருʼஹா᳚த் .. 8..
க³ந்॒த⁴॒த்³வா॒ராம்ʼ து³॑ராத⁴॒ர்ஷாம்॒ʼ நி॒த்யபு॑ஷ்டாம்ʼ கரீ॒ஷிணீ᳚ம் .
ஈ॒ஶ்வரீ॑ꣳ ஸர்வ॑பூ⁴தா॒நாம்॒ʼ தாமி॒ஹோப॑ஹ்வயே॒ ஶ்ரியம் .. 9..
மன॑ஸ॒꞉ காம॒மாகூ᳚திம்ʼ வா॒ச꞉ ஸ॒த்யம॑ஶீமஹி .
ப॒ஶூ॒நாம்ʼ ரூ॒பமன்ன॑ஸ்ய॒ மயி॒ ஶ்ரீ꞉ ஶ்ர॑யதாம்॒ʼ யஶ॑꞉ .. 10..
க॒ர்த³மே॑ன ப்ர॑ஜாபூ⁴॒தா॒ ம॒யி॒ ஸம்ப⁴॑வ க॒ர்த³ம .
ஶ்ரியம்॑ʼ வா॒ஸய॑ மே கு॒லே மா॒தரம்॑ʼ பத்³ம॒மாலி॑னீம் .. 11..
ஆப॑꞉ ஸ்ரு॒ʼஜந்து॑ ஸ்னி॒க்³தா⁴॒னி॒ சி॒க்லீ॒த வ॑ஸ மே॒ க்³ருʼஹே .
நி ச॑ தே³॒வீம்ʼ மா॒தரம்॒ʼ ஶ்ரியம்॑ʼ வா॒ஸய॑ மே கு॒லே .. 12..
ஆ॒ர்த்³ராம்ʼ பு॒ஷ்கரி॑ணீம்ʼ பு॒ஷ்டிம்॒ʼ பி॒ங்க³॒லாம்ʼ ப॑த்³மமா॒லினீம் .
ச॒ந்த்³ராம்ʼ ஹி॒ரண்ம॑யீம்ʼ ல॒க்ஷ்மீம்ʼ ஜாத॑வேதோ³ ம॒ ஆவ॑ஹ .. 13..
ஆ॒ர்த்³ராம்ʼ ய॒꞉ கரி॑ணீம்ʼ ய॒ஷ்டிம்॒ʼ ஸு॒வ॒ர்ணாம்ʼ ஹே॑மமா॒லினீம் .
ஸூ॒ர்யாம்ʼ ஹி॒ரண்ம॑யீம்ʼ ல॒க்ஷ்மீம்॒ʼ ஜாத॑வேதோ³ ம॒ ஆவஹ .. 14..
தாம்ʼ ம॒ ஆவ॑ஹ॒ ஜாத॑வேதோ³ ல॒க்ஷ்மீமன॑பகா³॒மினீ᳚ம் .
யஸ்யாம்॒ʼ ஹி॑ரண்யம்॒ʼ ப்ரபூ⁴॑தம்॒ʼ கா³வோ॑ தா³॒ஸ்யோ(அ)ஶ்வா᳚ன்வி॒ந்தே³யம்॒ʼ புரு॑ஷான॒ஹம் .. 15..
ய꞉ ஶுசி॒꞉ ப்ரய॑தோ பூ⁴॒த்வா ஜு॒ஹுயா᳚தா³ஜ்ய॒ மன்வ॑ஹம் .
ஶ்ரிய॑꞉ ப॒ஞ்சத³॑ஶர்சம்॒ʼ ச ஶ்ரீ॒காம॑꞉ ஸத॒தம்ʼ ஜ॑பேத் .. 16..
ப²லஶ்ருதி
ப॒த்³மா॒ன॒னே ப॑த்³ம ஊ॒ரூ॒ ப॒த்³மாக்ஷீ॑ பத்³ம॒ஸம்ப⁴॑வே .
த்வம்ʼ மாம்᳚ʼ ப⁴॒ஜஸ்வ॑ ப॒த்³மா॒க்ஷீ॒ யே॒ன ஸௌ᳚க்²யம்ʼ ல॒பா⁴ம்ய॑ஹம் ..
அஶ்வ॑தா³॒யீ கோ³॑தா³॒யீ॒ த⁴॒னதா³॑யீ ம॒ஹாத⁴॑னே .
த⁴னம்ʼ மே॒ ஜுஷ॑தாம்ʼ தே³॒வி॒ ஸ॒ர்வகா॑மாம்ʼஶ்ச॒ தே³ஹி॑ மே ..
புத்ரபௌ॒த்ர த⁴॑னம்ʼ தா⁴॒ன்யம்ʼ ஹ॒ஸ்த்யஶ்வா॑தி³க³॒வே ர॑த²ம் .
ப்ர॒ஜா॒நாம்ʼ ப⁴॑வஸி மா॒தா ஆ॒யுஷ்ம॑ந்தம்ʼ க॒ரோது॑ மாம் ..
த⁴ன॑ம॒க்³நிர்த⁴॑னம்ʼ வா॒யுர்த⁴॑னம்॒ʼ ஸூர்யோ॑ த⁴னம்॒ʼ வஸு॑꞉ .
த⁴ன॒மிந்த்³ரோ॒ ப்³ருʼஹ॒ஸ்பதி॒ர்வரு॑ணம்॒ʼ த⁴ன॒மஶ்னு॑ தே ..
வைன॑தேய॒ ஸோமம்॑ʼ பிப³॒ ஸோமம்॑ʼ பிப³து வ்ருʼத்ர॒ஹா .
ஸோமம்॒ʼ த⁴ன॑ஸ்ய ஸோ॒மினோ॒ மஹ்யம்॒ʼ த³தா³॑து ஸோ॒மின॑꞉ ..
ந க்ரோதோ⁴ ந ச॑ மாத்ஸ॒ர்யம்ʼ ந॒ லோபோ⁴॑ நாஶு॒பா⁴ ம॑தி꞉ .
ப⁴வ॑ந்தி॒ க்ருʼத॑புண்யா॒நாம்ʼ ப⁴॒க்தானாம்ʼ ஶ்ரீஸூ᳚க்தம்ʼ ஜ॒பேத்ஸ॑தா³ ..
வர்ஷ॑ந்து॒ தே வி॑பா⁴வ॒ரி॒ தி³॒வோ அ॑ப்⁴ரஸ்ய॒ வித்³யு॑த꞉ .
ரோஹ॑ந்து॒ ஸர்வ॑பீ³॒ஜா॒ன்ய॒வ ப்³ர॑ஹ்ம த்³வி॒ஷோ ஜ॑ஹி ..
பத்³ம॑ப்ரியே பத்³மினி பத்³ம॒ஹஸ்தே பத்³மா॑லயே பத்³மத³லாய॑தாக்ஷி .
விஶ்வ॑ப்ரியே॒ விஷ்ணு மனோ॑(அ)னுகூ॒லே த்வத்பா॑த³ப॒த்³மம்ʼ மயி॒ ஸன்னி॑த⁴த்ஸ்வ ..
யா ஸா பத்³மா॑ஸன॒ஸ்தா² விபுலகடிதடீ பத்³ம॒பத்ரா॑யதா॒க்ஷீ .
க³ம்பீ⁴ரா வ॑ர்தனா॒பி⁴꞉ ஸ்தனப⁴ர நமிதா ஶுப்⁴ர வஸ்த்ரோ॑த்தரீ॒யா .
லக்ஷ்மீர்தி³॒வ்யைர்க³ஜேந்த்³ரைர்ம॒ணிக³ண க²சிதைஸ்ஸ்னாபிதா ஹே॑மகு॒ம்பை⁴꞉ .
நி॒த்யம்ʼ ஸா ப॑த்³மஹ॒ஸ்தா மம வஸ॑து க்³ரு॒ʼஹே ஸர்வ॒மாங்க³ல்ய॑யுக்தா ..
ல॒க்ஷ்மீம்ʼ க்ஷீரஸமுத்³ர ராஜதனயாம்ʼ ஶ்ரீ॒ரங்க³தா⁴மே॑ஶ்வரீம் .
தா³॒ஸீபூ⁴தஸமஸ்த தே³வ வ॒னிதாம்ʼ லோ॒கைக॒ தீ³பாங்॑குராம் .
ஶ்ரீமன்மந்த³கடாக்ஷலப்³த⁴ விப⁴வ ப்³ர॒ஹ்மேந்த்³ரக³ங்கா³॑த⁴ராம் .
த்வாம்ʼ த்ரை॒லோக்ய॒ குடு॑ம்பி³னீம்ʼ ஸ॒ரஸிஜாம்ʼ வந்தே³॒ முகு॑ந்த³ப்ரியாம் ..
ஸி॒த்³த⁴॒ல॒க்ஷ்மீர்மோ॑க்ஷல॒க்ஷ்மீ॒ர்ஜ॒யல॑க்ஷ்மீஸ்ஸ॒ரஸ்வ॑தீ .
ஶ்ரீலக்ஷ்மீர்வ॑ரல॒க்ஷ்மீ॒ஶ்ச॒ ப்ர॒ஸன்னா ம॑ம ஸ॒ர்வதா³ ..
வராங்குஶௌ பாஶமபீ⁴॑திமு॒த்³ராம்॒ʼ க॒ரைர்வஹந்தீம்ʼ க॑மலா॒ஸனஸ்தா²ம் .
பா³லார்க கோடி ப்ரதி॑பா⁴ம்ʼ த்ரி॒ணே॒த்ராம்॒ʼ ப⁴॒ஜேஹமாத்³யாம்ʼ ஜ॑க³தீ³॒ஶ்வரீம்ʼ தாம் ..
ஸ॒ர்வ॒ம॒ங்க³॒லமா॒ங்க³ல்யே॑ ஶி॒வே ஸ॒ர்வார்த²॑ ஸாதி⁴கே .
ஶர॑ண்யே த்ர்யம்ப³॑கே தே³॒வி॒ நா॒ராய॑ணி ந॒மோ(அ)ஸ்து॑ தே ..
ஸரஸிஜநிலயே ஸரோ॑ஜஹ॒ஸ்தே த⁴வலதராம்ʼஶுக க³ந்த⁴மா᳚ல்யஶோ॒பே⁴ .
ப⁴க³வதி ஹரிவல்லபே⁴॑ மனோ॒ஜ்ஞே த்ரிபு⁴வனபூ⁴திகரிப்ர॑ஸீத³ ம॒ஹ்யம் ..
விஷ்ணு॑ப॒த்னீம்ʼ க்ஷ॑மாம்ʼ தே³॒வீம்॒ʼ மா॒த⁴வீம்᳚ʼ மாத⁴॒வப்ரி॑யாம் .
விஷ்ணோ᳚꞉ ப்ரி॒யஸ॑கீ²ம்ʼம் தே³॒வீம்॒ʼ ந॒மா॒ம்யச்யு॑தவ॒ல்லபா⁴ம் ..
ம॒ஹா॒ல॒க்ஷ்மீ ச॑ வி॒த்³மஹே॑ விஷ்ணுப॒த்னீ ச॑ தீ⁴மஹீ .
தன்னோ॑ லக்ஷ்மீ꞉ ப்ரசோ॒த³யா᳚த் ..
(ஆன॑ந்த³॒꞉ கர்த³॑ம꞉ ஶ்ரீத³ஶ்சி॒க்லீத॑ இதி॒ விஶ்ரு॑தா꞉ .
ருʼஷ॑ய॒꞉ ஶ்ரிய॑꞉ புத்ரா॒ஶ்ச ஶ்ரீ॒ர்தே³॑வீர்தே³வதா॒ ம॑தா꞉
(ஸ்வயம் ஶ்ரீரேவ தே³வதா .. ) variation)
(சந்த்³ரபா⁴ம்ʼ லக்ஷ்மீமீஶானாம் ஸூர்யபா⁴ம்ʼ ஶ்ரியமீஶ்வரீம் .
சந்த்³ர ஸூர்யக்³னி ஸர்வாபா⁴ம் ஶ்ரீமஹாலக்ஷ்மீமுபாஸ்மஹே .. variation)
ஶ்ரீ॒வர்ச॑ஸ்ய॒மாயு॑ஷ்ய॒மாரோ᳚க்³ய॒மாவி॑தா⁴॒த் பவ॑மானம்ʼ மஹீ॒யதே᳚ .
த⁴॒னம்ʼ தா⁴॒ன்யம்ʼ ப॒ஶும்ʼ ப³॒ஹுபு॑த்ரலா॒ப⁴ம்ʼ ஶ॒தஸம்॑ʼவத்ஸ॒ரம்ʼ தீ³॒ர்க⁴மாயு॑꞉ ..
ருʼணரோகா³தி³தா³ரித்³ர்யபா॒பக்ஷு॑த³॒பம்ருʼத்ய॑வ꞉ .
ப⁴ய॑ஶோ॒கம॑னஸ்தா॒பா ந॒ஶ்யந்து॑ மம॒ ஸர்வ॑தா³ ..
ஶ்ரியே॑ ஜா॒த ஶ்ரிய॒ ஆனி॑ர்யாய॒ ஶ்ரியம்॒ʼ வயோ᳚ ஜனி॒த்ருʼப்⁴யோ᳚ த³தா⁴து .
ஶ்ரியம்॒ʼ வஸா᳚னா அம்ருʼத॒த்வமா᳚ய॒ன் ப⁴ஜந்᳚தி ஸ॒த்³ய꞉ ஸ॑வி॒தா வி॒த³த்⁴யூன்॑ ..
ஶ்ரிய॑ ஏவைனம்ʼ தச்ச்²ரி॒யாமா॑த³தா⁴॒தி . ஸ॒ந்த॒த॒ம்ரு॒ʼசா வ॑ஷட்க்ரு॒ʼத்யம்ʼ
ஸந்த⁴॑த்தம்॒ʼ ஸந்தீ⁴॑யதே ப்ரஜ॒யா ப॒ஶுபி⁴꞉ . ய ஏ॑வம்ʼ வே॒த³ .
ௐ ம॒ஹா॒தே³॒வ்யை ச॑ வி॒த்³மஹே॑ விஷ்ணுப॒த்னீ ச॑ தீ⁴மஹி .
தன்னோ॑ லக்ஷ்மீ꞉ ப்ரசோ॒த³யா᳚த் ..
.. ௐ ஶாந்தி॒꞉ ஶாந்தி॒꞉ ஶாந்தி॑꞉ ..
ஶ்ரீஸூக்தோபநிஷத்³
Leave a Reply Cancel reply